Imran tahir
Advertisement
பிஎஸ்எல் 2021: பாபர் அசாம் அதிரடி வீண்; கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
By
Bharathi Kannan
June 10, 2021 • 23:03 PM View: 568
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து முல்தான் சுல்தான்ஸ் அணி லிலே ரஸ்ஸோ, குஷ்டில் ஷா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரிலே ரஸ்ஸோ, குஷ்டில் ஷா ஆகியோர் தலா 44 ரன்களைச் சேர்த்தனர். கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Advertisement
Related Cricket News on Imran tahir
-
உலகின் மிகவும் பிஸியான நான்கு கிரிக்கெட் வீரர்கள்..!
உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் தங்களை பிஸியாக வைத்திருக்கும் நான்கு வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement