Imran tahir
சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடார்ஸ் அணிக்கு வால்டன் - மார்க் தயால் தொடக்கம் கொடுத்தனர். இதில் வால்டன் 10 ரன்களுக்கும், மார்க் தயால் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய கேசி கார்டி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாக்குப்பிடித்தார்.
Related Cricket News on Imran tahir
-
சிபிஎல் 2023: பார்போடாஸ் ராயல்ஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரானா சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எம்எல்சி 2023: ராயுடுவுக்கு மாற்றாக முன்னாள் வீரரைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!
அமெரிக்காவில் தொடங்கியுள்ள மேஜர் லீக் தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அம்பாதி ராயுடு திடீரென விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் சிஎஸ்கே வீரரான இம்ரான் தாஹிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஆர்சிபி அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஹர்பஜ்ன், இம்ரான் தாஹிர் கருத்து!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணயின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: நடுவர்களின் முடிவுக்கு ரிவியூ செய்ய அனுமதிக்க வேண்டும்; முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
வைடு மற்றும் நோ பால்களுக்கு வீரர்கள் ரிவியூ செய்யும் விதமாக விதிமாற்றம் செய்ய வேண்டும் என்று டேனியல் வெட்டோரி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர். ...
-
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல்: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: 105 ரன்களில் சுருண்டது இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 105 ரன்களில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை சுருட்டியது. ...
-
பிஎஸ்எல் 2022: வெற்றியுடன் தொடங்கிய முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல் எல் சி 2022: பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தாஹிர்; உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: இம்ரான் தாஹிரின் அபாரமான ஆட்டத்தினால உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தியது. ...
-
எல்பிஎல் 2021: தகுதி சுற்றுக்குள் நுழைந்தது தம்புலா ஜெயண்ட்ஸ்!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் தம்புலா ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
தேவைப்பட்டால் 50 வயதுவரை கூட விளையாடுவேன் - இம்ரான் தாஹீர் ஆவேசம்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் கிடைக்காகத்தால் அணியின் மூத்த வீரர் இம்ரான் தாஹிர் தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
சிபிஎல் 2021: நைட் ரைடர்ஸை வீழ்த்தி அமேசன் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021 : முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: கிளாடியேட்டார்ஸை கதறவிட்ட சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
பிஎஸ்எல் 2021 : முல்தான் சுல்தான் vs பெஸ்வர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன்!
அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான் - பெஸ்வர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47