In w vs wi w 3rd t20
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI, 3rd T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து தொடரை சமன் செய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on In w vs wi w 3rd t20
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. ...
-
அடுத்தடுத்து இமால சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் டெவால்ட் பிரீவிஸ் அடுத்தடுத்து 3 நோ லுக் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; புதிய சாதனை படைத்த பிரீவிஸ் - காணொளி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ளது. ...
-
அதிவேக அரைசதமடித்து சாதனை படைத்த ரிச்சா கோஷ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தைப் பதிவுசெய்த வீராங்கனை எனும் சோஃபி டிவைன், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரின் சாதனையை ரிச்சா கோஷ் சமன்செய்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா மகளிர் vs இங்கிலந்து மகளிர், 3ஆவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47