Ind vs sl pitch report
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs இலங்கை- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
India vs Sri Lanka Match Prediction, Asia Cup 2025 Super Fours Match-6th: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. அதேசமயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணிக்கான போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் உள்ளன.
இந்த் நிலையில் நாளை நடைபெறும் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம், இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ind vs sl pitch report
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47