Ind vs wi
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடரை நடத்தும் இந்திய அணி!
இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதனையடுத்து இந்திய அனி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அணி விளையாடும் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது.
Related Cricket News on Ind vs wi
-
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கெய்வாட், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
Womens T20I Tri-Series: ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத் அதிரடியில் இந்திய அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்த ஆட்டமே எங்களுக்கு வெற்றி பெற்றது போன்று தான் உள்ளது - நிக்கோலஸ் பூரன்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இனி வரும் இரண்டு போட்டிகளை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
யுவாராஜ் சிங்கின் பரிசிற்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
யுவராஜ் சிங்கின் பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலியும் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
இஷான் கிஷன் குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அவருடைய பேட்டிங்கை பார்பதற்கு சூப்பராக இருக்கும் - வெங்கடேஷ் ஐயர்!
பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய வெங்கடேஷ் ஐயர் இந்த தொடர் முடிந்து அவர் பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன ...
-
விராட் கோலிக்காக உருக்கமான கடிதம் அனுப்பிய யுவராஜ் சிங்!
இந்திய அணியில் விராட் கோலி கம்பேக் கொடுத்திருப்பதற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஸ்பெஷல் பரிசை வழங்கியுள்ளார். ...
-
ஹர்திக் இடத்தை இந்த வீரர் பிடித்து விட்டார் - வாசிம் ஜாஃபர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான ரேஸில் வெங்கடேஷ் ஐயர், ஹர்திக் பாண்டியாவை முந்திச்செல்வதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடரில் தீபக் சஹார் விளையாடுவது சந்தேகம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தசைபிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ...
-
மிடில் ஆர்டரில் நமது பிரச்சனை தீர்ந்துவிட்டது - ரோஹித் சர்மா!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை தற்போது தீர்ந்து விட்டது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI, 3rd T20I: டி20 தொடரிலும் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
IND vs WI, 3rd T20I: இந்தியாவை காப்பாற்றிய வெங்கடேஷ், சூர்யா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24