India vs sri lanka: Cricket News & Match Updates
இந்த வெற்றி எங்களுக்கு சவாலாக இருந்தது - ரோஹித் சர்மா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சூப்பர் ஃபோர் சுற்றுப்போட்டியானது நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணிக்கெதிராக அதிரடியான ஆட்டத்தை விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக நிதானமாக விளையாடியது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 53 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for India vs sri lanka - Tesst
20 साल के दुनिथ वेल्लालागे ने वो रिकॉर्ड बना दिया,जो वनडे इतिहास में सिर्फ कपिल देव ही कर पाए थे
कुलदीप यादव ने विकेट के चौके से रचा इतिहास, सबसे तेज 150 विकेट लेने वाले भारतीय स्पिनर बने
India Beat Sri Lanka To Reach Asia Cup final
IND vs SL, Asia Cup 2023: மேஜிக் நிகழ்த்திய குல்தீப்; இலங்கையை பந்தாடியது இந்தியா!
பார்ட்னர்ஷிப்பில் அதிவேக 5ஆயிரம் ரன்கள்; கோலி - ரோஹித் புதிய சாதனை!
विराट कोहली-रोहित शर्मा की जोड़ी ने रचा इतिहास, भारत के लिए बनाया ये खास रिकॉर्ड
வரலாற்றில் முதல் முறை; இந்தியா மோசமான சாதனை!
Sri Lanka's Dunith Wellalage, Charith Asalanka Spin Out India For 213
Asia Cup 2023: टीम इंडिया के नाम दर्ज हुआ अनचाहा रिकॉर्ड, 49 साल के इतिहास में पहली बार हुआ ऐसा
IND vs SL, Asia Cup 2023: வெல்லாலகே, அசலங்கா சுழலில் 213 ரன்களில் சுருண்டது இந்தியா!
Asia Cup: Sri Lanka Spinner Dunith Wellalage Stuns India, Claims Maiden Five-fer In ODI Cricket
ஒருநாள் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த ரோஹித் சர்மா!
Asia Cup: Virat Kohli-Rohit Sharma Became First And Fastest Non-opening Indian Duo To Complete 5,000 ODI Runs
Shreyas Yet To Fully Recover From Back Spasm, Unavailable For SL Game, Says BCCI
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47