Advertisement
Advertisement
Advertisement
Advertisement

India vs sri lanka

ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷமி மிரட்டல் பந்துவீச்சு; இலங்கையை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
Image Source: Google

ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷமி மிரட்டல் பந்துவீச்சு; இலங்கையை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

By Bharathi Kannan November 02, 2023 • 20:40 PM View: 265

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Related Cricket News on India vs sri lanka