Indian test team
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட்டின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலியின் ஓய்வு முடிவை ஏற்க மறுத்ததுடன் அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. ஒருவேளை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னரே விராட் கோலி தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணியில் நான்காம் இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Indian test team
-
BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனாத்கட் சேர்ப்பு!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?
டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்பதால் மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என தகவல்கள் வந்திருக்கிறது. ...
-
ரஞ்சி கோப்பை தொடர்களில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?
ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் குணமைடைய சிறுது காலம் ஆகும் என்பதால் அவர் வங்காள்தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ...
-
BAN vs IND: இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ்?
விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24