Ajit agarkar
முகமது ஷமியை தேர்வு செய்யாதது ஏன்? - அஜித் அகர்கர் விளக்கம்!
Ajit Agarkar On Mohammed Shami Snub: முகமது ஷமி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வாளர்கள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்தியில் அஜித் அகர்கர் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Ajit agarkar
-
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியது ஏன்?
ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியை எட்டிய நிலையிலும், அவரின் காயம் குறித்த அச்சம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு அவரை தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
இங்கிலாந்து, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்த பிசிசிஐ!
இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகளின் காரணமக வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பிசிசிஐ அதிரடி காட்டியுள்ளது. ...
-
அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசி சாதனை படைத்த மயங்க் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசிய மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை மயங்க் யாதவ் படைத்துள்ளார். ...
-
ஹர்திக்கின் ஃபிட்னஸ் காரணமாகவே இம்முடியை எடுத்துள்ளோம் - அஜித் அகர்கர் விளக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய நியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படாதது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு; ரோஹித், அகர்கர் விளக்கம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். ...
-
இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - அஜித் அகர்கர் பதில்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது குறித்து அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சனை ஏன் மெயின் அணியில் சேர்க்கவில்லை? - அகர்கர் பதில்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார். ...
-
ராகுல், ரோஹித்தை சந்திக்க விண்டீஸ் புறப்படும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் புதிய தேர்வுகுழு தலைவராக பதவியேற்றுள்ள அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் சென்று, இந்திய அணிக்குறித்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸிலிருந்து விலகிய வாட்சன், அகர்கர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து பயிற்சியாளர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47