Advertisement

Indw vs banw head to head

மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs வங்கதேசம், முதல் அரையிறுதி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ
Image Source: Cricketnmore
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs வங்கதேசம், முதல் அரையிறுதி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan July 25, 2024 • 14:38 PM View: 128

India Women vs Bangladesh Women, 1st Semifinal, Dream11 Prediction: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறிவுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

IND W vs BAN W:  போட்டி தகவல்கள்

Advertisement

Related Cricket News on Indw vs banw head to head