Ireland cricket team
ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணி எதிவரும் பிப்ரவரி மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்று மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 14ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது பிப்ரவரி 22ஆம் தேதி முதலும் நடைபெற்வுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஹராரேவில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Ireland cricket team
-
கெவின் ஓ பிரையன், பால் ஸ்டிர்லிங் வரிசையில் இணைந்த ராஸ் அதிர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ராஸ் அதிர் பெற்றுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்ப்பு!
நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: முத்தரப்பு தொடரில் விளையாடும் அயர்லாந்து, நெதர்லாந்து & ஸ்காட்லாந்து!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து!
அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த நாடுகள் வரிசையில் அயர்லாந்து அணி 6ஆம் இடத்தை பிடிதுள்ளது. ...
-
ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
என்னுடைய இலக்கு சஞ்சு சாம்சன் டிக்கெட்டை வீழ்த்துவதுதான் - பெஞ்சமின் ஒயிட்!
அயர்லாந்து அணியின் இளம் வீரர் பெஞ்சமின் ஒயிட், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: புதிய வரலாறு படைத்த ஹாரி டெக்டர்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஏழாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
இலங்கை - அயர்லாந்து டெஸ்ட் தொடர் ஏப்.16-ல் தொடக்கம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பால்பிர்னி தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அயர்லாந்து ஜாம்பவான் ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24