Ishant sharma
தோனியுடனான அனுபவம் குறித்து மனம் திறந்த இஷாந்த் சர்மா!
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல்முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி உலகக்கோப்பை வெள்ளை காரணமாக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் தோனி. அனைத்து வீரர்களையும் அனுசரித்து செல்வதிலிருந்து பதட்டமான சூழ்நிலையிலும் கூலாக இருந்து அணியை வழி நடத்தியதால் கேப்டன் கூல் என ரசிகர்களாலும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டவர்.
இன்று இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி,ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களை வழி நடத்தி வலுவான இந்திய அணி உருவாக காரணமாக இருந்தவர். எல்லா வீரர்களையும் அரவணைத்துச் செல்லும் தோனி வீரர்களில் சிலர் போட்டிகளின் போது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கொடுத்து தவறை சுட்டிக்காட்டுபவர்.
Related Cricket News on Ishant sharma
-
ஷமி மேட்ச் பிக்சிங் எல்லாம் செய்பவர் அல்ல - அடித்து கூறும் இஷாந்த் சர்மா!
ஷமி மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள், அதன் மீது நடந்த விசாரணை போன்றவைகள் குறித்து பகிர்ந்து இந்திய வீரர் இஷாந்த் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இஷாந்த் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டு சிஎஸ்கே - காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இஷாந்த் சர்மாவை குறிவைத்து வாங்க விரும்புவது ஏன் என்ற காரணம் தெரியவந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு பதிலாக அவரை அணியில் எடுங்கள் - ரசிகர்கள் கருத்து!
தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புள்ள வீரர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ...
-
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாராவுக்கு இடமில்லை !
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த், சாஹா உள்ளிட்டோர் இடம் பெற மாட்டார்கள் என பிசிசிஐ அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
இஷாந்துக்கு பதிலா இவர டீம்ல எடுங்க - எம்எஸ்கே பிராசாத்!
தென் ஆப்பிரிக்க தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ...
-
ENG vs IND, 2nd Test: இந்திய பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகளே தேவை. ...
-
ENG vs IND, 2nd Test Day 3 : ஜோ ரூட் சதத்தால் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து; பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த இந்தியா!
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
போட்டியின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டு, 3 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WTC Final: ஷமி, இசாந்த் வேகத்தில் சரிந்த நியூசிலாந்து!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இஷாந்த், சிராஜை பாரட்டிய கோலி!
வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் ஒவ்வொரு நாளும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பாரட்டு தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கும் கனவை மறக்க வேண்டிய ஐந்து வீரர்கள்!
இதற்கு மேல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கவுள்ள ஐந்து வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
இந்திய அணியில் இவர்கள் நிச்சயம் இடம் பெற வேண்டும் -அஜித் அகார்கர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணியில் இடம்பெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24