Jacques kallis
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
Kagiso Rabada Record: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் தென் அப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்னிலும் என ஆல் அவுட்டானது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்துள்ளது.
Related Cricket News on Jacques kallis
-
SA vs PAK: இரட்டை சதமடித்து சாதனைகளை குவித்த ரியான் ரிக்கெல்டன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமடித்தது சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ENG vs SL, 3rd Test: ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளை காகிசோ ரபாரா புதிய சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் காகிசோ ரபாடா 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
விராட் கோலியால் இந்திய அணிக்கு நன்மை கிடைக்கும் - ஜாக் காலிஸ்!
நீங்கள் போட்டியில் எப்படி செல்ல விரும்புகிறீர்கள் மற்றும் உங்களுடைய போட்டிக்கான திட்டங்கள் என்ன என்பதை பொறுத்து, அங்கு அனுபவத்திற்கு ஒரு பெரிய பங்கு நிச்சயம் உண்டு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு சிங்கை 6ஆவது இடத்தில் தொடர வேண்டும் - ஜாக்ஸ் காலிஸ்!
இந்திய டி20 அணியில் இத்தொடர் மட்டுமல்லாமல் வருங்காலங்களில் 6ஆவது இடத்தில் விளையாடுவதற்கு ரிங்கு சிங் மிகவும் பொருத்தமானவர் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் கூறியுள்ளார். ...
-
எல்எல்சி 2023: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மணிப்பால் டைகர்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி லீக் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
இந்த மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் - ஜாக் காலிஸ் கணிப்பு!
இம்முறை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் மோத அதிக வாய்ப்பு உள்ளது என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்த ஐவர் உலகக்கோப்பையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்கள் - ஜாக் காலிஸ்!
வரும் உலக கோப்பையில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஐந்து வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி இதனை செய்ய வேண்டும் - ஜாக் காலிஸ்!
கிரிக்கெட் உலகில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் விளையாடி வரும் அதே பாணியிலான கிரிக்கெட்டை பேணுவதுதான் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - ஜாக் காலிஸ்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இவர் தான் உலகக்கோப்பை அதிக ரன்களை விளாசுவார் - ஜாக் காலிஸ் கணிப்பு!
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முன்னணி ரன் ஸ்கோர் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
எல்எல்சி 2023: தரங்கா, தில்சன் அதிரடியில் கோப்பையை வென்றது ஆசிய லயன்ஸ்!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி இறுதிப்போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது. ...
-
எல்எல்சி 2023: ஆம்லா, காலிஸ் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
ஆசிய லையன்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47