Jaskaran malhotra
Advertisement
ஸ்டீவன் டெய்லர் அதிரடி; நேபாளத்தை வீழ்த்தியது அமேரிக்கா!
By
Bharathi Kannan
September 18, 2021 • 11:31 AM View: 656
ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் 2019 - 2022 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நேபாள்- அமெரிக்க (யுஎஸ்ஏ) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்க முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணி 48 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மல்லா 55 ரன்களைச் சேர்த்தார். அமெரிக்க அணி தரப்பில் கேப்டன் நெத்ரவால்கர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Advertisement
Related Cricket News on Jaskaran malhotra
-
ஓரே ஓவரில் ஆறு சிக்சர்கள்; பந்துவீச்சாளரை அலறவைத்த மல்ஹோத்ரா!
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணியைச் சேர்ந்த ஜஸ்கரன் மல்ஹோத்ரா, ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement