Joffra archer
மீண்டும் காயமடைந்த ஆர்ச்சர்; சோகத்தில் ரசிகர்கள்!
கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார்.
பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.
Related Cricket News on Joffra archer
-
மும்பை அணியின் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய பிராட் ஹாக்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தேர்வு செய்துள்ள வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
தான் எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான் - மார்னஸ் லபுசாக்னே ஓபன் டாக்!
தான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பந்துவீச்சாளர் யார் என்று உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுசாக்னே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47