Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Josh little

IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
Image Source: Google

IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!

By Bharathi Kannan August 05, 2023 • 11:15 AM View: 258

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பி உள்ள பும்ரா கேப்டனாகவும், ருதுராஜ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் ரோஹித், கோலி, பாண்டியா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Cricket News on Josh little