Barry mccarthy
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால் ஸ்டிர்லிங் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Barry mccarthy
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வே 210 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்திடம் போராடி வென்றது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிர்டன்; அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - பேரி மெக்கர்த்தி!
அணிக்காக பங்களிப்பை கொடுப்பது நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கடைசியில் எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது என அயர்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் பேரி மெக்கர்த்தி தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சில் எந்த குறையும் தெரியவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
அயர்லாந்து அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். வெற்றியைப் பெற்றாலும், நம்முடைய ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND 1st T20I: மழையால் பாதித்த ஆட்டம்; இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
தொடர் மழை காரணமாக இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. ...
-
IRE vs IND 1st T20I: தடுமாறிய அயர்லாந்து; அரசதம் கடந்து காப்பற்றிய மெக்கர்த்தி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எதிரணி ரசிகர்களையும் தனது அபார பீல்டிங்கால் கவர்ந்த மெக்கர்தி - காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அயர்லாந்து அணியின் பேரி மெக்கர்தி பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47