Kane williamson: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை 2024: சோபிக்க தவறிய நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு ஐசிசி மற்றும் முன்னாள் வீரர்கள் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து வருகின்றனர். ஆனால் மறுபக்கம் ஒவ்வொரு அணியிலும் உள்ள பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் பெரிதளவில் சோபிக்காமல் இருந்த வீரர்கள் குறித்து அதிகளவில் பேசப்படவில்லை. இதன் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்படாத நட்சத்திர வீரர்களைக் கொண்டு தொடரின் ஃப்ளாப் லெவனை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
ये है T20 World CUP 2024 की FLOP XI, बाबर आज़म हैं टीम के कप्तान
ये 3 खिलाड़ी बन सकते हैं न्यूजीलैंड टीम के नए कप्तान, Kane Williamson ने छोड़ दी है कैप्टेंसी
Williamson To Take Part In SA20 Season 2 After Opting Out Of NZ’s Central Contract
நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
Williamson Turns Down NZ Central Contract, Relinquishes White-ball Captaincy
केन विलियमसन ने T20 World Cup 2024 से बाहर होने के बाद छोड़ी न्यूजीलैंड की कप्तानी, एक बड़ा फैसला औऱ किया
टी20 फॉर्मेट से संन्यास लेने वाले हैं केन विलियमसन! सुनिए 2026 वर्ल्ड कप में वापसी को लेकर क्या बोल गए
Williamson Hints At Uncertain T20I Future After Early World Cup Exit
T20 World Cup: Ferguson Most Economical As New Zealand Thrash PNG By 7 Wickets
Long Time Until NZ Replace What Boult Has Done: Ian Smith
NZ vs PNG: Dream11 Prediction Match 39, ICC T20 World Cup 2024
NZ vs UGA: Dream11 Prediction Match 32, ICC T20 World Cup 2024
CLOSE-IN: A Roller Coaster Ride For Teams In The T20 WC 2024 (IANS Column)
T20 World Cup: Rutherford, Joseph Power Windies To Super 8 After Win Over NZ
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47