Kane williamson: Cricket News & Match Updates
ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணியையும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவிக்க தொடங்கியுள்ளன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டிரெண்ட் போல்ட், டிம் சௌதீ, லோக்கி ஃபர்குசன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
New Zealand Cricket Win Hearts With T20 World Cup Squad Announcement
T20 World Cup: Williamson To Lead As NZ Name Experienced 15-man Squad
न्यूजीलैंड ने T20 World Cup 2024 के लिए टीम की घोषणा की, केन विलियमसन की कप्तानी में खेलेंगे ये 15 खिलाड़ी
GT vs RCB: 45th Match, Dream11 Team, Indian Premier League 2024
GT vs DC: 32nd Match, Dream11 Team, Indian Premier League 2024
ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசிலாந்து வீரர்களுக்கு ஆதரவு கொடுத்த டிம் சௌதீ!
Mendis, Mathews Move Up In ICC Men’s Test Player Rankings After SL Series Win Over Bangladesh
அந்தரத்தில் பறந்தவாறு கேட்ச் பிடித்த ரவி பிஷ்னோய்- வைரல் காணொளி!
It Felt Like He Didn't Just Take A Catch, But Caught The Match: Ajay Jadeja On Ravi Bishnoi's Effort
IPL 2024: Yash Thakur Ends Gujarat Titans Dominance Over Lucknow Super Giants
IPL 2024: Yash Thakur Stars As Lucknow Beat Gujarat By 33 Runs
IPL 2024: बिश्नोई ने हवा में उछलते हुए एक हाथ से पकड़ा विलियमसन का हैरान कर देने वाला कैच, देखें Video
IPL 2024: Skipper Shubman Gill’s 89* Helps GT Set 200-run Target For Punjab
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47