Kane williamson
கடந்த முறை கிடைத்த அனுபவம் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் - டாம் லேதம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய கையுடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணியோ இலங்கை அணிக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் தோல்விகளுடன் தொடரை இழந்து கையோடு இப்போட்டியில் விளையாடவுள்ளது.
Related Cricket News on Kane williamson
-
IND vs NZ: டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான 17 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்கு தள்ளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். ...
-
எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் - கேரி ஸ்டெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
SL vs NZ, 1st Test: லேதம், வில்லியம்சன் அரைசதம்; முன்னிலை நோக்கி நகரும் நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் தொடர்; புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் கேன் வில்லியம்சன்!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான், இலங்கை தொடர்களுக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடம் பிடித்து அசத்திய ஜோ ரூட்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்காக டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸையும் ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ENG vs WI, 2nd Test: சதமடித்து சாதனைகளை உடைத்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: சோபிக்க தவறிய நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன்!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சோபிக்க தவறிய நட்சத்திர வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன் இதோ.. ...
-
நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!
இத்தோல்வியிலிருந்து நகர்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் மிகவும் வலுவான அணியாகும் - கேன் வில்லியம்சன்!
ஆஃப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வளர்ந்து வரும் ஒரு அணியாகும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
வீரர்களை நேர்காணல் எடுத்த சிறுவர்கள்; மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நியூசி கிரிக்கெட் வாரியம்!
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை அறிவித்த சிறுவர்கள் இருவரும், அந்த அணி வீரர்களை நேர்காணல் எடுத்துள்ளது ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24