Kane williamson
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் போல்ட்!
நியூசிலாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அதில் முக்கிய வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அதிரடி வீரர் டேரில் மிட்செல் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். மேலும், ஜிம்மி நீஷம் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்கவில்லை.
Related Cricket News on Kane williamson
-
NZ vs SA 1st Test: தென் ஆப்பிரிக்காவை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
-
புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 31 சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் புதிய மைல்கல்லை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
NZ vs SA 1st Test: மீண்டும் சதம் விளாசிய கேன் வில்லியம்சன்; இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நியூசி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 528 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
NZ vs SA 1st Test: இரட்டை சதமடித்து ரச்சின் ரவீந்திரா அசத்தல்; தடுமாற்றத்தில் தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான எஞ்சிய போட்டிகளிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
NZ vs PAK, 1st T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் சௌதீ இமாலய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 1st T20I: பாபர் ஆசாம் அரைசதம் வீண்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் விராட் கோலி; அஸ்வின் தொடர்ந்து ஆதிக்கம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் விராட் கோலி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
NZ vs PAK: டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேன் வில்லியன்சன் கம்பேக்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நடப்பாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சராசரியுடன் முதலிடம் பிடித்த விராட் கோலி
நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24