Kane williamson
ஃபீல்டிங்கில் அசத்திய கேன் வில்லியம்சன்; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தன்ஸித் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
Related Cricket News on Kane williamson
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு உதவும் - கேன் வில்லியம்சன்!
முத்தரப்பு தொடரில் நாங்கள் விளையாடுவது எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு உதவும் என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கேன் வில்லியம்சன் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கிளென் பிலீப்ஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானிற்கு 331 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 331 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ஸ்டொய்னிஸ் அரைசதம்; ராயல்ஸுக்கு 144 ரன்கள் டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: கிளாசென், வில்லியம்சன் அரைசதம்; கேப்டவுன் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: குர்பாஸ், ஜேக்ஸ் அதிரடி வீண்; பிரிட்டோரியாவை 2 ரன்களில் வீழ்த்தி டர்பன் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன் அரைசதம்; பிரிட்டோரியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
நியூசிலாந்து ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமனம்!
நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: வில்லியம்சன் சதம்; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 658 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: வில் யங், வில்லியம்சன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 340 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24