Karun nair
மகாராஜா கோப்பை 2023: மைசூர் வாரியர்ஸை வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன்!
தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்கான டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக டிஎன்பிஎல் நடத்தப்படுவது போல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக மகாராஜா கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களாக பெங்களூரில் நடைபெற்று வந்தது.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் மனிஷ் பாண்டே தலைமையிலான ஹூப்ளி டைகர்ஸ் அணியினர் வெற்றி பெற்று மகாராஜா கோப்பையை கைப்பற்றினர்.
Related Cricket News on Karun nair
-
ஐபிஎல் 2023: லக்னோ அணியில் இணைந்த கருண் நாயர்!
ஐபிஎல் தொடரிலிருந்து கேஎல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டி20 கிரிக்கெட்டில் நான் முக்கிய வீரராக இருக்க மாட்டேன் - கருண் நாயர்!
ஐபிஎல் போட்டியில் என்னை ஒரு முக்கிய வீரராகக் கருத மாட்டார்கள். இதற்குக் காரணம் டி20 கிரிக்கெட்டில் ஓர் அணியில் முக்கிய வீரராக நான் இருக்க மாட்டேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47