Kl rahul
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, தற்போது ஜிம்பாப்வேவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Kl rahul
-
ஆசிய கோப்பை 2022: இந்திய அணி அறிவிப்பு; ராகுல், அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தொடர் நாயகன் விருதை வென்றது குறித்து அர்ஷ்தீப் சிங்!
நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டிக்கு பின்னர் தொடர் நாயகன் விருதினை பெற்ற அர்ஷ்தீப் சிங் தனது சிறப்பான செயல்பாட்டிற்கு என்ன காரணம் என்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: கேஎல் ராகுலுக்கு அணியில் இடமா?
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வில் பிசிசிஐ பெரும் ரிஸ்க் எடுத்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ...
-
சீனியர் வீரருக்கு எச்சரிக்கைவிடுத்த ராகுல் டிராவிட்!
தொடர் காயங்களால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்துவரும் கேஎல் ராகுல் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடரை தவறவிட்டது குறித்து கேஎல் ராகுல் விளக்கம்!
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை தவறவிட்டது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் கோலிக்கு ஓய்வு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன்!
கரோனா தொற்று காரணமாக வீண்டீஸ் அணியுடனான டி.20 தொடரில் இருந்து விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் கேஎல் ராகுல் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ...
-
கேஎல் ராகுலுக்கு கரோனா உறுதி!
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ...
-
காயத்திலிருந்து மீண்ட கேஎல் ராகுல்; பயிற்சியில் பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி!
வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ராகுலுக்கு இந்தியாவின் மூத்த அனுபவ ஜாம்பவான் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி பந்து வீசி வருகிறார் ...
-
விராட் கோலிக்கு ஃபார்முக்கு திரும்புவது குறித்து டிராவிட் கருத்து!
விராட் கோலி பார்ம்க்கு திரும்புவது அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை டிராவிட் கூறியுள்ளார். ...
-
ஸ்ரேயஸ் ஐயருக்கு அட்வைஸ் வழங்கிய முன்னா தேர்வுக்குழு அதிகாரி!
ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி ஜட்டின் பரஞ்பே கவலை தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட் மீது விமர்சனத்தை முன்வைத்த டேனிஷ் கனேரியா!
இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் டிராவிட்டின் தவறான ப்ளேயிங் 11 தேர்வு தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றம்சாட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47