Kl rahul
ராகுலின் வருகை எங்களை வலுப்படுத்தும் - விப்ராஜ் நிகாம்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Kl rahul
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்தார் கேஎல் ராகுல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தததுடன், தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் கேஎல் ராகுல்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பெண் குழந்தைக்கு தந்தையான கே எல் ராகுல்; குவியும் வாழ்த்துக்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி இணைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: கேஎல் ராகுலுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் முதால் போட்டியில் விளையாடாத நிலையில், அவரது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல்?
எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள கேஎல் ராகுல், மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த சஞ்சு சாம்சன்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் நேற்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்தர். ...
-
அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக உள்ளேன் - அக்ஸர் படேல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம் என இந்திய அணி ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தொடரின் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி புரூக் அறிவிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தற்போது தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரி வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
ரோஹித்க்கு பதில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதிவில் இருந்து ரோஹித் சர்மா விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24