Kumar sangakkara
உலகக்கோப்பையை வெல்ல இவ்விரு அணிகளுக்கு வாய்ப்புள்ளது - குமார் சங்கக்காரா!
இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரா எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள இரண்டு அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Kumar sangakkara
-
இது எப்படி அவுட் ஆகும்? மூன்றாம் நடுவரை விளாசிய வர்ணனையாளர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி, சங்ககாரா உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ...
-
இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார் என அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
சங்ககாரா எங்களுக்கு பயிற்சியாளராக கிடைத்தது உண்மையிலேயே நாங்கள் செய்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் - சஞ்சு சாம்சன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தன்னுடைய பயணம் பற்றியும் கடந்த வருடத்தின் சிறப்பான ஆட்டம் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்த அணிகள் தான் வெல்லும் - குமார் சங்ககாரா!
ஆசிய மண்ணில், ஆசிய அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்பது 2011ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் அணியில் தொடர்ந்து நீடிக்க இதனை செய்யக்கூடாது - குமார் சங்ககாரா அட்வைஸ்!
இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார். ...
-
ரியான் பராக்கை மேம்படுத்த காத்திருக்கிறோம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த டி20 வீரர் - குமார் சங்கக்காரா!
கேப்டனாக இருந்தாலும் சஞ்சு சாம்சன் கற்றுக்கொள்வதில் இப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா என பாராட்டியுள்ளார். ...
-
சுரேஷ் ரெய்னா ஒரு லெஜண்ட் - குமார் சங்கக்காரா!
சுரேஷ் ரெய்னா ஏன் ஏலம் போகவில்லை என்ற காரணத்தை சங்கக்கரா விளக்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோப்பையை வெல்வதே எங்களது லட்சியம் - குமார் சங்கக்காரா!
நட்பாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்வதே லட்சியம் என தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24