Kumar sangakkara
மாஸ்டர்ஸ் லீக் 2025: சதமடித்து அசத்திய குமார் சங்கக்காரா - வைரலாகும் காணொளி!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதன் மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதனா, பெரேரா, குணரத்னே உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Related Cricket News on Kumar sangakkara
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சங்கக்காரா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சச்சின், சங்கக்கார சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் வீரர் விராட் கோலி முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார ஆகியோரியன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: விண்டீஸை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சங்கக்காரவின் சாதனையை முறியடிப்பாரா கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸை வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
சங்கக்காராவின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்தின் ஜோ ரூ 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ராகுல் டிராவிட்டை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யும் பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனில் பார்ல் ராயல்ஸ் அணியானது இங்கிலாந்தின் ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நாங்கள் சில சாதாரண தவறுகளை செய்கிறோம் - குமார் சங்கக்காரா!
சீசனின் தொடக்கத்தில் நாங்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்றோம். ஆனால் தற்போது சில தவறுகளால் தோல்விகளைச் சந்தித்துள்ளோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
துருவ் ஜுரல் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் - குமார் சங்கக்காரா!
துருவ் ஜுரல் எங்கள் அணியின் முக்கியமான வீரர். மேலும் ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை உருவாக்குவது பெருமையாக இருக்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக முறை 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
காலிஸ், சங்ககாரா சாதனைகளை தகர்த்த குயின்டன் டி காக்!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற குமார் சங்ககாராவின் சாதனையை தகர்த்துள்ள குயின்டன் டி காக் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் ...
-
உலகக்கோப்பை 2023: சங்கக்காராவின் சதனையை தகர்த்த குசால் மெண்டிஸ்!
உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணி சார்பாக அதிவேக சதம் அடித்த வீரராக தற்போது குசால் மெண்டிஸ் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24