Lah vs kar psl 2024
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து, ஷான் மசூத் தலைமையிலான கரச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இத்தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி அணிகள் முன்னேறியுள்ள நிலையில், மீதமிருக்கும் இரு இடங்களுக்காக கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி வாய்ப்பை இழந்துள்ளதால் அவர் ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சிப்பார்கள். அதேசமயம் கராச்சி கிங்ஸ் அணி எதிர்வரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Lah vs kar psl 2024
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47