Lhuan dre pretorius
2nd Test, Day 1: இரட்டை சதமடித்து மிரட்டியா வியான் முல்டர்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 6) புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Lhuan dre pretorius
-
1st Test, Day 1: பிரிட்டோரியஸ், போஷ் சதம்; ரன் குவிப்பில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியாஸுக்கு இடம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியில் கவனத்தை ஈர்த்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தமாகிவுள்ள லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: லுவான் ட்ரே பிரிட்டோரியஸை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிதிஷ் ரானாவுக்கு பதிலாக லுஹான் ட்ரே பிரிட்டோரியஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
வித்தியாசமான ஷாட்டில் சிக்ஸர் அடித்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - வைரலாகும் காணொளி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வீரர் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் அடித்த ஒரு சிக்ஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; கேப்டவுனை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியஸ், ரூட் அசத்தல்; சன்ரைசர்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47