Liam livingstone: Cricket News & Match Updates
ENG vs AUS, 4th ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை நீடித்த காரணத்தினால் முதலில் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. அதன்பின் போட்டி தொடங்க இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Liam livingstone - Tesst
Liam Livingstone Stars As England Thrash Australia To Square ODI Series
4th ODI: सिर्फ 58 रन में गिरे ऑस्ट्रेलिया के 10 विकेट, इंग्लैंड ने लॉर्ड्स में 186 रन की महाजीत दर्ज की सीरीज बराबर
Liam Livingstone Runs Riot As England Make 312-5 Against Australia
Liam Livingstone ने तूफानी पारी में 10 गेंदों में चौकों-छक्कों से 54 रन ठोककर रचा इतिहास, 52 साल में दूसरी बार बना ऐसा रिकॉर्ड
ENG vs AUS, 4th ODI: ப்ரூக், டக்கெட் அரைசதம்; லிவிங்ஸ்டோன் அதிரடி ஃபினிஷிங் - ஆஸிக்கு 313 ரன்கள் இலக்கு!
3 इंग्लैंड के क्रिकेटर जिन्हें RCB आईपीएल 2025 के लिए कर सकती है टारगेट
Brook Hits Maiden ODI Ton As England Halt Australia's Unbeaten Run
Livingstone Becomes No. 1 T20I All-rounder After Standout Performance Vs Australia
டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த லியாம் லிவிங்ஸ்டோன்!
पंजाब किंग्स के 3 खिलाड़ी जिन्हें RCB आईपीएल 2025 के मेगा ऑक्शन में कर सकती है टारगेट
England, Australia Share Honours As Third T20I Washed Out
ENG vs AUS, 3rd T20I: மழையால் ரத்தானது இங்கிலாந்து -ஆஸ்திரேலிய டி20 போட்டி!
ENG vs AUS: ஒருநாள் தொடரில் இருந்தும் பட்லர் விலகல்; கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
Brook To Captain England In ODIs Against Australia After Buttler Ruled Out; Livingstone Comes Back
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47