Lockie ferguson: Cricket News & Match Updates
NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் போட்ட நியூசி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையெயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அதிரடி காட்டினார். மறுப்பக்கம் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என விளாசினார். அதன்பின் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய லோக்கி ஃபெர்குசன் முதல் பந்திலேயே 11 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Lockie ferguson - Tesst
Boult Returns As NZ Name Squad For Australia T20Is; Williamson On Paternity Leave
NZ vs PAK, 4th T20I: அணியை காப்பாற்றிய ரிஸ்வான்; நியூசிலாந்துக்கு 159 டார்கெட்!
With This Line-up, RCB Should Be Able To Set Big Totals And Chase Down Big Totals, Says Andy Flower
IPL Auction 2024: Rilee Rossouw Sold To PBKS For Rs 8 Crore, RCB Adds Ferguson To Bowling Arsenal
Kane Williamson To Lead New Zealand In T20I Series Against Bangladesh
IPL 2024 Retentions: KKR Release Thakur And Ferguson; SRH Let Go Of Brook And Tyagi
Kiwi Quick Trent Boult Backs Daryl Mitchell And Tim Southee To Play Kabaddi
Men's ODI WC: Kohli Blasts 50th Ton; Iyer Second In A Row As India Reach 397/4 Against New Zealand
India’s Batting Vs NZ’s Bowling To Be The Battle To Watch Out For In Semis, Says Grant Elliot
Men's ODI WC: Ferguson, New Zealand Eye 2019 Semis Repeat Against India At Wankhede
World Cup 2023: भारत के खिलाफ सेमीफाइनल मैच को लेकर इस कीवी गेंदबाज ने कहा- हमने उनके खिलाफ कर रखी है प्लानिंग
Men's ODI WC: New Zealand Have Learnt Their Lessons From India Defeat, Need To Tighten Their Game
Men's ODI WC: Bowlers Set Up New Zealand's 5-wicket Win Over SL; Virtually Seal Semis Spot
Men’s ODI World Cup: Kusal Perera Slams Fastest Fifty Against NZ
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47