Lungi ngidi: Cricket News & Match Updates
SA vs IND, 2nd Test: கேப்டவுனில் விக்கெட் மழை; பேட்டர்கள் தடுமாற்றம்!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக மொகமது சிராஜின் வேகப் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்டர்கள் நிலைகுலைந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாகவே கைல் வெர்ரைன் 15 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 12 ரன்களையும் எடுத்தனர். Read More...
Related Cricket News for Lungi ngidi - Tesst
2nd Test: पहले दिन गिरे 23 विकेट, स्टंप्स तक साउथ अफ्रीका का स्कोर 62/3
டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த இந்தியா!
2nd Test: India Sensationally Lose Last Six Wickets For No Runs, Bowled Out For 153, Lead By 98 Runs
SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கிடி, ரபாடா!
2nd Test: साउथ अफ्रीका के खिलाफ भारत ने 11 गेंद के भीतर खोये 6 विकेट, फैंस ने कहा- ये क्या देखना पड़ रहा है
2nd Test: गेंदबाजों ने कराई साउथ अफ्रीका की वापसी, भारत को पहली पारी में 153 पर समेटा
2nd Test: India Enter Into First-innings Lead Against South Africa Despite Losing Top-order
Jadeja, Mukesh Come In As South Africa Opt To Bat First Vs India In Elgar’s Farewell Test
Neil Brand To Lead South Africa Squad Sans Main Players In Test Series Vs New Zealand
South Africa Fast-bowler Gerald Coetzee Ruled Out Of Second Test Against India
Sunil Gavaskar Expecting “lot Of Runs” From Indian Batters Against Proteas Bowlers
Sams, Hendriks And Ngidi Set For Their Maiden PSL Debut
Young Players Will Find Their Feet Very Quickly Against India, Says Aiden Markram
SA vs IND T20I: साउथ अफ्रीका को लगा बड़ा झटका, ये स्टार गेंदबाज़ हुआ पूरी टी20 सीरीज से बाहर
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47