Matt renshaw
பிபிஎல் 2024-25: மேக்ஸ் பிரைண்ட், ரென்ஷா அதிரடியில் பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு ஒலிவியர் டேவிஸ் - கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒலிவியர் டேவிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ கில்க்ஸும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 10 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 11 ரன்களுக்கும், ஹக் வெய்ப்ஜென் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Matt renshaw
-
எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் - மேட் ரென்ஷா!
இந்தியாவில் அஸ்வினை எதிர் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: ரென்ஷா அதிரடியில் பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs SA: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47