Gabba test
நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவர் இந்திய அணியில் இருந்து விலகி இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் திரண்டு மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். இதுகுறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Related Cricket News on Gabba test
-
அஸ்வினுக்கு சிறப்பு பரிசை வழங்கிய லையன், கம்மின்ஸ்!
நாதன் லையன், பாட் கம்மின்ஸ் இருவரும் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அஸ்வினுக்கு பிரியா விடை கொடுத்த இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய வீரர்கள் மரியாதை செலுத்துவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ...
-
BGT 2024-25: தொடர் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது காபா டெஸ்ட் போட்டி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் டிராவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் தடுமாறி வந்த இந்திய அணி டெய்ல் எண்டர்ஸின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஃபலோ ஆனை தவிர்த்துள்ளது. ...
-
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ராவீந்திர ஜடேஜா தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். ...
-
அபார கேட்ச்சின் மூலம் ராகுலை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
காபா டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை தனது அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சிராஜின் மைண்ட் கேமில் விக்கெட்டை இழந்த லபுஷாக்னே; வைரலாகும் காணொளி!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் மற்றும் லபுஷாக்னே இருவரும் பைல்ஸை மாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தது ஆச்சரியமாக உள்ளது - பார்த்தீவ் படேல்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆச்சரியமளிப்பதாக முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவரவர் விளையாட்டுத் திட்டம் இருக்கும், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற முயற்சிப்போம் என இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
படுமட்டமான பிட்ச்; கபா கிரிக்கெட் மைதானத்திற்கு ஐசிசி வார்னிங்!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்திற்கு ஐசிசி பிளோ ஆவெரெஜ் மதிப்பெண்ணை வழங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24