Mehidy hasan miraz: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், டி20 தொடரானது அக்டோபர் 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஷாய் ஹோப் தொடர்கிறார். மேகும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் அகஸ்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Mehidy hasan miraz - Tesst
6,6,6: Mohammad Nabi का बल्ला बना हथौड़ा, Mehidy Hasan Miraz को एक के बाद एक ठोके 3 भयंकर छक्के; देखें VIDEO
Saif Hassan Earns Maiden ODI Call-up As Bangladesh Unveil Squad For Afghanistan Series
Asia Cup 2025 के लिए बांग्लादेश की टीम का हुआ ऐलान, मेहदी हसन की छुट्टी, तीन साल बाद इस खिलाड़ी वापसी
Vikramjit, Shariz, Fletcher Return As Netherlands Announce Squad For Bangladesh T20Is
Nahid Rana Impresses As Majority Of Bangladesh Players Struggle In Fitness Tests
Bangladesh in Crisis: On-Field Failures Fuel Coaching Controversy
Gill Achieves Career-best Ranking In Tests; Brook Becomes New Top-ranked Batter
SL vs BAN: வங்கதேச டி20 அணி அறிவிப்பு; நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கம்!
Najmul Hossain Shanto Steps Down As Bangladesh Test Captain For Team’s ‘betterment’ After Sri Lanka Defeat
Spinners Take Centerstage As Sri Lanka Inch Closer To An Innings Victory
Draw In Galle Gives Bangladesh A Lot Of Belief Going Into Second Test, Says Simmons
இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
SL vs BAN: இரண்டாவது டெஸ்டில் விளையாடும் மெஹிதி ஹசன்; வலுப்பெறும் வங்கதேசம்!
SL vs BAN: बांग्लादेश को मिली बड़ी खुशखबरी, मेहदी हसन मिराज हुए दूसरे टेस्ट के लिए फिट
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47