Mehidy hasan miraz
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், டி20 தொடரானது அக்டோபர் 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஷாய் ஹோப் தொடர்கிறார். மேகும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் அகஸ்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Mehidy hasan miraz
-
SL vs BAN: வங்கதேச டி20 அணி அறிவிப்பு; நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs BAN: இரண்டாவது டெஸ்டில் விளையாடும் மெஹிதி ஹசன்; வலுப்பெறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஏப்ரல் மாதத்திற்கான விருதை வென்றனர் மெஹிதி ஹசன் & கேத்ரின் பிரைஸ்!
ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸும் வென்றுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: முஸரபானி, மெஹிதி ஹசன், பென் சீயர்ஸ் ஆகியோர் பரிந்துரை!
ஐசிசி ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பிளஸிங் முஸாரபானி, மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் பென் சியர்ஸ் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. ...
-
வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த மெஹிதி ஹசன் மிரஸ்!
டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வங்கதேச வீரர் எனும் பெருமையை மெஹிதி ஹசன் மிராஸ் பெற்றுள்ளார். ...
-
2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
CT2025: வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WI vs BAN, 3rd ODI: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 322 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 322 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
WI vs BAN, 1st ODI: ரூதர்ஃபோர்ட் அசத்தல் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47