Advertisement
Advertisement

Mi vs rcb

ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டி
Image Source: Cricketnmore

ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan May 03, 2024 • 14:49 PM View: 63

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பையும் கூட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ முடிந்துள்ள நிலையிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி இனிவரும் ஆனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கும் என்ற நிலையிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

Related Cricket News on Mi vs rcb