Mi vs up
Advertisement
WPL 2023: மும்பை தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது யுபி!
By
Bharathi Kannan
March 18, 2023 • 19:40 PM View: 641
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 7 ரன்களிலும், நாட் ஸ்கைவர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Advertisement
Related Cricket News on Mi vs up
-
WPL 2023: மும்பை இந்தியன்ஸை 127 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement