Middlesex
அடுத்தடுத்து சதங்களை விளாசும் புஜாரா; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இந்திய அணியின் சீனியர் டெஸ்ட் வீரரான புஜாரா இந்திய அணிக்காக இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,792 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் நியூசிலாந்து என உலகெங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் முக்கிய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் திகழ்ந்து வருகிறார்.
ஆனாலும் இயல்பாகவே மிகவும் பொறுமையாக விளையாடும் தன்மையுடைய புஜாராவிற்கு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாற்றம் தான் இருந்து வருகிறது. அவரது பேட்டிங் ஸ்டைலே மிகவும் பொறுமையாக விளையாடுவது தான் என்றாலும் அவரது ஆட்டம் இந்திய அணியில் பெரியதாக எடுபடவில்லை.
Related Cricket News on Middlesex
-
ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய உமேஷ் யாதவ்!
தர்ஹாம் அணிக்கெதிரான ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை லீக் ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ...
-
கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதம விளாசி புஜாரா அசத்தல்!
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கவுன்டி ஆட்டத்தில் இந்தியாவின் புஜாரா இரட்டைச் சதம் அடித்துள்ளார். ...
-
டி20 பிளாஸ்ட்: கரோனா ஆச்சுறுத்தல் காரணமாக போட்டியிலிருந்து விலகிய லபுசாக்னே!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக லபுசாக்னே, மிடில் செக்ஸ் அணியுடனான போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47