Advertisement
Most runs single over: Cricket News & Match Updates
Advertisement
ஒரே ஓவரில் 31 ரன்கள்; மோசமான சாதனை பட்டியலில் ஆதில் ரஷித்!
பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையிலும், அந்த அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஆதில் ரஷித் மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் மொத்தமாக 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த நிலையில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக ரஷித் வீசிய 19ஆவது ஓவரில் மட்டும் மொத்தமாக 5 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்களைக் கொடுத்திருந்தார். Read More...
ENG Vs WI ENG Vs WI 2nd T20I Adil Rashid Stuart Broad Tamil Cricket News Most Runs Single Over West Indies tour of England 2025
Related Cricket News for Most runs single over - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement