Most sixes icc champions trophy history
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சௌரவ் கங்குலி சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
By
Bharathi Kannan
March 06, 2025 • 15:46 PM View: 46
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
TAGS
Champions Trophy 2025 IND Vs NZ Hardik Pandya Hardik Pandya Sourav Ganguly Most Sixes ICC Champions Trophy History
Advertisement
Related Cricket News on Most sixes icc champions trophy history
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement