Most wickets
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
Jasprit Bumrah Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது.
Related Cricket News on Most wickets
-
ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பிரஷித் கிருஷ்ணா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் - பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்து புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகள்; புதிய மைல்கல்லை எட்டிய ரஷித் கான்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரஷித் கான் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சதங்கள், அதிக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசிய வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக்கும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பாவும் முதலிடத்தில் உள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47