Ms dhoni new role
இணையத்தில் தீயாய் பரவும் தோனியின் பதிவு; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி வரும் மார்ச் 22ஆம் தேதில் தொடங்கும் இத்தொடரானது மே 26ஆம் தேதி முடிவடையவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஏற்கெனவே இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவது அந்த அணி மீது கூடுதல் கவனத்தை திருப்பியுள்ளது. அதன்படி இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய அனைத்து தொடரிலும் அணியை வழிநடத்தியுள்ல எம் எஸ் தோனி. இதுவரை 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
Related Cricket News on Ms dhoni new role
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47