Ms dhoni video
Advertisement
101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
By
Bharathi Kannan
April 19, 2024 • 23:03 PM View: 469
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட்டாக, பின்னர் வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன்பின் ரஹானே - ஜடேஜா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இதில் ரஹானே 36 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 3 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த சமீர் ரிஸ்வி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஜடேஜா - மொயீன் அலி கூட்டணி இணைந்து அடுத்த சில ஓவர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
TAGS
LSG Vs CSK CSK Vs LSG MS Dhoni Yash Thakur Tamil Cricket News MS Dhoni Video MS Dhoni LSG Vs CSK
Advertisement
Related Cricket News on Ms dhoni video
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement