Mum w vs guj w head to head: Cricket News & Match Updates
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs குஜராஜ் ஜெயண்ட்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Mumbai Indians vs Gujarat Giants Dream11 Prediction, WPL 2025 Eliminator: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறினர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எலிமினேட்டர் சுற்று ஆட்டமானது மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மேற்கொண்டு நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றியைப் பதிவுசெய்திருப்பதால், இப்போட்டியிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Mum w vs guj w head to head - Tesst
MUM-W vs GUJ-W: Match No. 16, Dream11 Team, Women’s Premier League 2024
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47