Nasser hussain
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த நாசிர் ஹுசைன்!
இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.
ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி.
Related Cricket News on Nasser hussain
-
பயிற்சியாளராக மெக்கல்லமை நியமித்தது துணிச்சலான முடிவு - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டது "தைரியமான, துணிச்சலான, உற்சாகமான" முடிவு என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளே வெற்றிகரமாக உள்ளன - நாசர் ஹூசைன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மிகவும் வெற்றிகரமான அணிகளாக இருக்கின்றன என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
-
ரூட் மட்டும் விளையாடினால் தொடரை வெல்ல முடியாது -நாசர் ஹுசைன்
ரூட் மட்டுமே அடிப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தால் இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடியாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24