Nat sciver
மகளிர் ஆஷஸ்: ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து; தொடரை தக்கவைத்தது ஆஸி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டவுண்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி, டாமி பியூமண்ட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Nat sciver
-
மகளிர் ஆஷஸ் 2023: மீண்டும் சதமடித்த நாட் ஸ்கைவர்; ஆஸிக்கு 286 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 286 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: நாட் ஸ்கைவர் சதம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023 Final: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பீரிமியர் லீக் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
WPL 2023: இஸி வாங் ஹாட்ரிக்கில் இறுதிப்போட்டிகுள் நழைந்தது மும்பை இந்தியன்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
WPL 2023: நாட் ஸ்கைவர் அதிரடி; யுபி வாரியர்ஸுக்கு 183 டார்கெட்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி; எளிய இலக்கை விரட்டு மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மேத்யூஸ், ஸ்கைவர் அதிரடியில் ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஆர்சிபி -க்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: நாட் ஸ்கைவர் காட்டடி; பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் அட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடி இந்தியா அதிர்ச்சி தோல்வி!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கைவர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: ஹெய்னஸ், லெனிங் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 327 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47