New zealand vs pakistan
NZ vs PAK, 4th T20I: மிட்செல், பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சைம் அயுப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த மறுபக்கம் களமிறங்கிய, நட்சத்திர வீரர் பாபர் அசாம் 19 ரன்களுக்கும், ஃபகர் ஸ்மான் 9 ரன்களுக்கும், சாஹிப்ஸதா ஃபர்ஹான் ஒரு ரன்னிலும், இஃப்திகார் அஹ்மத் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on New zealand vs pakistan
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விளையாடிய மழை; பாகிஸ்தானுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், வில்லியம்சன் அபாரம்; பாகிஸ்தானுக்கு 402 டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
இலங்கை, பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமர்!
உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அணி வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ...
-
இறுதிப் போட்டியிலும் இதேபோல் சிறப்பாக செயல்படுவோம் - பாபர் ஆசாம்!
சொந்த ஊரில் விளையாடும் உணர்வை பார்வையாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணி வெற்றிக்கு முழு தகுதியானது - கேன் வில்லியம்சன்!
அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடனான தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மிட்செல், வில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 153 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சூழலுக்கு ஏற்ப சீக்கிரம் மாற்றிக் கொள்வது முக்கியம் - கேன் வில்லியம்சன்!
பாகிஸ்தான் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்று - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
NZ vs PAK: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது. ...
-
NZ vs PAK: கேன் வில்லியம்சன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 164 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24