Nicholas pooran: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: டி காக் அரைசதம்; குர்னால் பாண்டியா அதிரடி ஃபினிஷிங் - பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் - கேஎல் ராகுல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் குயின்டன் டி காக் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் ஆடினார். அதன் பயனாக ராகுல் சஹார் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ் அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் இழந்தார். Read More...
Related Cricket News for Nicholas pooran - Tesst
IPL 2024: लगातार दो छक्के खाने के बाद चाहर ने स्टोइनिस को इस तरह बोल्ड करके लिया बदला, देखें Video
IPL 2024: Hosts LSG Win Toss, Elect To Bat First Against Punjab Kings
IPL 2024: Banking On Home Advantage, LSG Eye First Win Of Season Against PBKS (Preview)
LSG vs PBKS: 11th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Rajasthan Royals Look Very Well-organised, Usage Of Impact Substitute Was Very Clever, Says Tom Moody
IPL 2024: We Will Learn From Mistakes, Need To Get Stronger, Says KL Rahul After LSG Lose To RR
IPL 2024: Samson's 82* Triumphs Over Rahul, Pooran's Half-centuries As Royals Beat Giants By 20 Runs (ld)
IPL 2024: Rahul-Pooran Half-centuries In Vain As Royals Beat Giants By 20 Runs
IPL 2024: कप्तान राहुल और पूरन के अर्धशतकों पर फिरा पानी, राजस्थान ने लखनऊ को 20 रन से हराया
IPL 2024: Rajasthan Royals Win Toss, Opt To Bat First Against Lucknow Super Giants
IPL 2024: How Nicholas Pooran Became A Supportive Figure For Rishabh Pant In His Recovery Journey
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டினார் கேஎல் ராகுல்; லக்னோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47