Odi cricket match
வாசிம் அக்ரமின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த சல்மான் பட்!
ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகளாக மட்டும் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 50 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டிகளாகவும் 20 போட்டிகளாகவும் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இதை வளர்ச்சி என்று கூறுவதை விட வீழ்ச்சி என்று தான் கூற வேண்டும். ஏனெனில் 20 ஓவர் போட்டிகளில் வருகையால் அதுவரை விளையாடப்பட்டு வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மவுசு குறைந்தது.
போதாகுறைக்கு ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் உலகம் முழுவதிலும் வந்ததால் தற்போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. காரணம் அந்த டி20 தொடர்களில் மெஷின்களை போல் பங்கேற்றுவிட்டு விட்டு நாட்டுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் திறம்பட விளையாடுவது வீரர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.
Related Cricket News on Odi cricket match
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சரித்திரம் படைக்கும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி புதிய சரித்தரத்தை படைக்கப்போகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47